பொது அறிவு வினாவிற்கான விடை !! இதோ இப்போது உங்கள் பார்வைக்கு !!
அனைத்து தமிழ் உடன் பிறப்பு
நெஞ்சங்களுக்கும் வணக்கம்.
என்ன எல்லோரும் விடையோடு
காத்துக்கொண்டு இருக்கிறீர்களா?
உங்களில் ஒரு 1௦௦ பேரில் சுமார் 9௦
நபர்கள் தரும் விடை அநேகமாக 2
என்றுதான் இருக்கப் போகிறது. அது
சரியான விடை அல்ல.
மிஞ்சி நிற்கும் 1௦ ல் 9 நபர்கள் தரும்
விடை 3 என்று சொல்வீர்கள்.
அதாவது 1 ஆண் 1 பெண் சேர்ந்தால்
வருவது 1 குழந்தை எனவே விடை 3
என்று சொல்லப் போகிறீர்கள்.
அதுவும் தவறுதான். தப்புத்தான்.
அய்யா!!சரியானவிடைதான் என்ன?
சும்மா வெட்டியாப் போட்டுகிட்டு
எங்களை மூச்சு வாங்க
வைக்காதீர்கள். என கேட்பீர்கள் !!
என்ன சரியா ? நான்
சொல்வது.
உண்மையில் சரியான விடை
என்பது இதோ கீழே நான்
உங்களுக்குத் தருகிறேன். நீங்களே
பார்த்து அதன் பின் படித்துத் தெரிந்து
கொள்ளுங்களேன்.
முதலில் நான் உங்களிடம் கேட்ட
கேள்வி இது தான் :-
1 (ஒன்றோடு) 1 ( ஒன்று) சேர்ந்தால்
வருகின்ற விடை என்னவென்று?
சரியானவிடை காணும் வழிஇதோ:-
1 ஒன்றோடு 1 ஓன்று
இணைந்தால் வரும் விடை என்ன
என்றால் :-1 இணைகிறது 1 உடன்.
உண்மை விடை 11 ஆகும். சரியா
அன்பர்களே !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன், மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment