Wednesday, 26 February 2014
" அதை " நான் உனக்கு மட்டும் காட்டப்போறேண்டா !! கவிப்பேரரசு திரு வைரமுத்து அவர்களின் காமாந்தகப் பாடல்களில் இதுவும் ஒன்று
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் உள்ள அன்புத்
தமிழ் நெஞ்சங்களே !! வணக்கம்.
2004ம் ஆண்டு வெளிவந்த உலக
நாயகன் திரு கமல்ஹாசன் நடித்து
வெளிவந்த வெற்றிப் படம்தான்
"வசூல் ராஜா M.B..B.S, " என்னும்
மோகன் அவர்களது கலகலப்பான
நகைச்சுவைகள் நிறைந்த வசனம்,
திரு பரத்வாஜ் அவர்களது தேனினும்
இனிய மெல்லிசை, இத்துடன்கூட
கவிப்பேரரசு திரு வைரமுத்து அவர்களின்
தேனான பாடல்களோடு திரு சரண் அவர்கள்
மேற்படி படத்தை இயக்கி நல்ல வசூல்
பெற்றுத்தந்த படம்தான் நான் மேலே
குறிப்பிட்டுள்ள " வசூல்ராஜா M.B.,B.S.,"
ஆகும். இந்தப்படத்தில் 5க்கும் மேற்பட்ட
அருமையான பாடல்கள். அத்தனையும்
சூப்பர் ஹிட்தான்.அவைகளுள் ஒன்றுதான்
இந்த " காமாந்தகம் " நிறைந்த பாடல்:-
சிரிச்சு சிரிச்சு வந்தான் சீனாதானா டோய் !!
சிரிக்கி சிரிக்கி மக காணாப்போனா டோய் !!
டோய்!!
அர்த்தமில்லா வார்த்தைகளின் அர்த்தங்களை
அறியணுமா ? அதுக்கு இதுதாண்டா ஸ்கூலு !!
பாத்துப்புட்டா
கடக்கத் துடிக்குதடா காலு !!
அந்தியிலே இருந்து ஒரு மனுசப்பய வந்தாலும்
இன்னும் போகலையே வாலு !!
ஓடும் தண்ணியிலே பாசி இல்லையே !!
உணர்ச்சி கொட்டிப்புட்டா நோயுமில்லையே !!
வாழ்க்கை வாழ்வதற்கே !!ஜெமினி எடுத்த படம் !!
அத நான் உனக்கு மட்டும் காட்டப்போறேண்டா !!
அன்பர்களே !! பார்த்தீர்களா ? வாழ்க்கையின்
காயப்ப்போட்டுஇருக்கிறார்!!எனது அன்பிற்குரிய
அவர்கள் !!
நினைக்கிறீர்கள் நீங்கள் ?.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பக்கமே
வளரட்டும் அவரின் கவித்துவத் தொண்டு !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment