அந்தக்காலக் காமெடிக்கு ஈடாகுமா ? இந்தக்காலப் படத்தில்வரும் ஆபாசமான அருவெறுக்கத்தக்க சிரிப்பு காட்சிகள் ? இதோ பாருங்கள் !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
எனது உயிரினும் மேலான
அன்புத்தமிழ் உடன்பிறப்புகளே !!
உங்கள் அனைவருக்கும் என்இதயம்
கனிந்த வணக்கம்.
அன்பர்களே !! இப்ப எல்லாம்சினிமா
படங்களிலே சிரிப்புகாட்சி என்ற
பெயரில் அசிங்கமான
வசனங்களும், அருவெறுக்கத்தக்க
அங்க அசைவுகளும் கொண்ட
காட்சிகள் மட்டுமே காட்டப்
படுகிறது. ஆனால் ஏறத்தாழ 5௦
ஆண்டுகளுக்கு முன்னால்
வெளிவந்த " கல்யாணப்பரிசு "
என்ற கருப்பு வெள்ளைத்
திரைப்படத்தில், ஹாஸ்ய திலகம்
மறைந்த நடிகர் K.A.தங்கவேலு
(முத்தமிழ் அறிஞர் கலைஞரின்
மேல் தனது உயிரினும் மேலான
அன்பினை, நட்பினை, தனது இறுதி
மூச்சு பிரியும் வரையிலும் செலுத்தி
மகிழ்ந்த பல நடிகர்,நடிகைகளுள்
இவரும் ஒருவர்) மற்றும் அவரது
இல்வாழ்க்கை துணைவியார்
M.சரோஜா இருவரும் அந்தப்
படத்தில் நடித்திருப்பார்கள்
பாருங்கள் அன்பர்களே !! சிரித்து
சிரித்து வயிறு புண்ணாகப் போய்
விடும். ஏறத்தாழ 16 நிமிடங்களுக்கு
மேலாக இடம்பெற்ற அந்தப்
படத்தின் உச்சக் கட்ட நகைச்சுவைக்
காட்சிகளை நான் உங்களுக்காக
YOUTUBEல் தேடிஎடுத்துஇதோ இதன்
கீழ் பதிவு செய்து உள்ளேன்.
இதனைக் க்ளிக் செய்து நீங்கள்அந்த
ஹாஸ்யக் காட்சிதனைக் கண்டு
மகிழ்ந்திடுவீர்.
மிக்க நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment